Editorial / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சால், மன்னார் மாவட்டத்தில், 6,000 ரூபாய்க்குக் குறைந்த வருமானம் பெறும் மாற்றாற்றால் கொண்ட குடும்பத்தினருக்கு, மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்தக் கொடுப்பனவு வழங்குவதற்கான நேர்முகத் தெரிவு, மன்னாரில், நேற்று (03) நடைபெற்றது.
இதன் போது, 168 பயனாளிகள் தெரிவுசெய்யப்படமை குறிப்பிடத்தக்கது.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago