2025 மே 05, திங்கட்கிழமை

மின்னல் தாக்கி 250 கோழிக்குஞ்சுகள் பலி

Niroshini   / 2020 நவம்பர் 11 , பி.ப. 03:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-விஜயரத்தினம் சரவணன்

முல்லைத்தீவில், அண்மைய நாள்;களாக பெய்துவரும் தொடர் மழை காரணமாக, ஆங்காங்கே மின்னல்தாக்கங்கள் பதிவாகியுள்ளன.

அந்தவகையில், நேற்று முன்தினம் (09) முள்ளிவாயக்கால் பகுதியில் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தால், தென்னை மரம் ஒன்று முறிந்துள்ளதுடன், வாழ்வாதாரத்தின் நிமித்தம் வளர்க்கப்பட்ட சுமார் 250க்கும் மேற்பட்ட கோழிக்குஞ்சுகள் இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X