Editorial / 2020 செப்டெம்பர் 17 , பி.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சி - முகமாலை பகுதியில், கால் பகுதி எலும்புத் துண்டுகள், சீருடைகள், பற்றிகள் ஆகியன நேற்று (16) மீட்கப்பட்டுள்ளன.
மேற்படிப் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டு வந்த ஊழியர்களால் இவை அடையாளம் காணப்பட்டு, பளை பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பான விசாரணைகளை, பளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
6 hours ago
7 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago
24 Mar 2026