Editorial / 2018 ஒக்டோபர் 02 , பி.ப. 03:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.தபேந்திரன்
பூநகரி பிரதேச செயலகப் பிரிவின் சர்வதேச முதியோர் தின விழா, திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு முழங்காவில் முதியோர் பகல் நிலையத்தில் நடைபெற்றது.
உதவிப் பிரதேச செயலர் யோ.கிரிஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பூநகரி பிரதேச சபையின் தவிசாளர் அ.ஐயம்பிள்ளை பிரதம விருந்தினராகவும் சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட சமூக சேவைகள் அலுவலர் வே.தபேந்திரனும் கலந்துகொண்டனர்.
9 minute ago
13 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
13 minute ago
52 minute ago