2025 மே 17, சனிக்கிழமை

முல்லைத்தீவில் பொதுக்கூட்டம்

Editorial   / 2020 பெப்ரவரி 19 , பி.ப. 12:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் சங்கத்தின் வருடாந்தப் பொதுக்கூட்டம், வட்டுவாகல் பொதுநோக்கு மண்டபத்தில், திங்கட்கிழமை (24)  நடைபெறவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் சங்கத்தின் தலைவி ம.ஈஸ்வரி தலைமையில் நடைபெறவுள்ள இக்கூட்டத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரது உறவினர்கள் அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .