Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சண்முகம் தவசீலன் / 2018 ஜூன் 14 , பி.ப. 12:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
முல்லைத்தீவு மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக தமது பஸ்களை கொண்டுவந்து நிறுத்தி தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வடமாகாண சபையால் தமக்கு அநீதி இழைக்கப்படுவதாக தெரிவித்தே தனியார் பஸ் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
2 hours ago
2 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago
5 hours ago