2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

முள்ளிவாய்க்காலுக்கு செல்வம் எம்.பி விஜயம்

Editorial   / 2019 ஒக்டோபர் 21 , பி.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன்

வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், வினோநோதராதலிங்கம் ஆகியோர், முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் மேற்குப் பகுதிக்கு அண்மையில் சென்று, அப்பகுதி மீனவர்களின் குறைகளை கேட்டறிந்துகொண்டுள்ளனர்.

இதன்போது, முள்ளிவாய்க்கால் மேற்கு மீனவர்கள் தங்களுக்கான தொழில் உபகரணங்கள் கோரியதுடன், விளையாட்டு மைதான புனரமைப்பு, வீதிவிளக்கு பொருத்துதல், விவசாய வீதிகள் புனரமைத்தல், நந்திக்கடல் நீர் ஏரிக்குச் செல்லும் வீதிகள் புனரமைத்தல், பொதுமயானம் புனரமைப்பு உள்ளிட்ட விடயங்களை, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் கவனத்துக்குக் கொண்டு வந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .