Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஏப்ரல் 24 , பி.ப. 04:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு மாவட்டத்தில், மேலும் 5 இடங்களில் நெல் உலரவிடும் தளங்களை அமைப்பதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதென, மாவட்ட விவசாய உதவிப் பணிப்பாளர் அ.அற்புதராஜா தெரிவித்தார்.
இதற்கமைய, 5 இடங்களில் தளங்களை அமைப்பதற்கான ஒப்பந்தத்தை, ஒப்பந்ததாரர்களிடம் கையளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தண்ணிமுறிப்பு, ஐயன்கன்குளம், பாலிநகர், கொல்லவிளாங்குளம், முறிப்பு ஆகிய பகுதிகளில், தலா 5 இலட்சம் ரூபாய் செலவில், நெல் உலரவிடும் தளங்கள் அமைக்கப்படவுள்ளன எனவும் இந்தத் தளங்களை,, இரண்டு மாதங்களுக்குள் அமைத்துக்கொடுக்குமாறு, ஒப்பந்ததாரர்களைப் பணித்துள்ளதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.
19 minute ago
31 minute ago
40 minute ago
56 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
31 minute ago
40 minute ago
56 minute ago