Editorial / 2018 செப்டெம்பர் 03 , பி.ப. 05:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
வவுனியா – நெடுங்கேணி - பட்டிக்குடியிருப்பு பகுதியில், நேற்று (02) யானை தாக்குதலுக்கு இலக்காகிய குடும்பஸ்தர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பட்டிக்குடியிருப்பைச் சேர்ந்த விசமலிங்கம் (வயது 38) என்ற குடும்பஸ்தரே, இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
குறித்த குடும்பஸ்தர், வயலுக்குச் சாப்பாடு கொண்டு சென்ற போதே, இவ்வாறு யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.
36 minute ago
39 minute ago
57 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
39 minute ago
57 minute ago
1 hours ago