2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

விசேட சந்திப்பு

Niroshini   / 2016 ஜூலை 30 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

கிளிநொச்சியில் உள்ள வன்னி விழிப்புலனற்றோர் சங்கத்தின் தலைவர் மற்றும் பிரதிநிதிக்கும் மாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு, நேற்று  நண்பகல் 12 மணியளவில் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில், போக்குவரத்து மற்றும் சில வாழ்வாதார சவால்களை சந்திப்பதாக தெரிவித்த பிரதிநிதிகள், அதற்கான தீர்வை கோரி அமைச்சரிடம் மனு ஒன்றையும் வழங்கிவைத்தனர்.

குறித்த பிரச்சினைகள் தொடர்பில் தாம் விசேட கவனம் செலுத்துவதாகவும் எதிர்காலத்தில் மேற்படி பிரச்சினைகள் தீர்க்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .