2025 ஜூன் 30, திங்கட்கிழமை

விசுவமடு கடைத்தொகுதியில் தீ

George   / 2016 பெப்ரவரி 13 , மு.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு பரந்தன் பிரதான வீதியில் விசுவமடுவில் அமைந்துள்ள கடைத்தொகுதியொன்று நேற்று (12) மாலை 6.30 மணியளவில் தீயினால் எரிந்து நாசமாகியுள்ளது.

மின் ஒழுக்கினால் இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X