Editorial / 2018 ஏப்ரல் 10 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
- எஸ்.நிதர்ஷன்

வடமாகாண சபை உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (10) முல்லைத்தீவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, முல்லைத்தீவில் இடம்பெற்று வரும் சிங்களக்குடியேற்றம் தொடர்பில் ஆராய்ந்துள்ளதுடன், கொக்கிளாயில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுவரும் விகாரை, சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கை என்பவற்றை பார்வையிட்டதுடன், அவை தொடர்பில் ஆராய்ந்துள்ளனர்.

6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago