2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

வன்னி மாவட்ட தமிழ், முஸ்லிம் மக்களின் அமைப்பாளர் நியமனம்

George   / 2016 ஓகஸ்ட் 19 , மு.ப. 07:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் வன்னி மாவட்ட தமிழ் முஸ்லிம் மக்களின் அமைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினரும்; மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத் தலைவருமான கே.காதர் மஸ்தான் நியமிக்கப்பட்டுள்ளார்.

குறித்த நியமனம் புதன்கிழமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து வழங்கப்பட்டது.

வன்னி மாவட்ட தேர்தல் தொகுதியானது வவுனியா, மன்னார், முல்லைத்தீவு, ஆகிய மூன்று மாவட்டங்களை ஒன்றிணைத்து காணப்படுவதால் தமிழ், முஸ்லிம் மக்களை பிரதி நிதித்துவப்படுத்தி மஸ்தான் எம்பியும் சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி மாகாண சபை உறுப்பினர் தர்மபாலாவும் நியமிக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .