2025 ஜூலை 02, புதன்கிழமை

வயல் நிலங்கள் பதிவு

George   / 2016 ஜூன் 09 , மு.ப. 08:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார் 

கிளிநொச்சி, அக்கராயன் குளத்தின் கீழான வயல் நிலங்களை பதிவு செய்யும் நடவடிக்கையினை கிளிநொச்சி, கரைச்சி பிரதேச செயலகம் மேற்கொண்டுள்ளது. 

இதனடிப்படையில், அக்கராயன் கிராம அலுவலர் பிரிவிலும், ஸ்கந்தபுரம் கிராம அலுவலர் பிரிவிலும், வயல் நிலங்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை (07) மற்றும் புதன்கிழமை (08) ஆகிய தினங்களில் இடம்பெற்றுள்ளன. 

கண்ணகைபுரம், கோணாவில் கிராம அலுவலர் பிரிவுகளுக்கான பதிவுகள் விரைவில் இடம்பெறவுள்ளது. 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .