Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2018 பெப்ரவரி 12 , பி.ப. 02:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
மனநலம் பாதிக்கப்பட்ட 62 வயதுடைய வயோதிப பெண்ணெருவர் காணாமற்போயுள்ளதாக நேற்று (11) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என தர்மபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியைச்சேர்ந்த 62 வயதுடைய வடிவேல் பாக்கியம் என்பவரே இவ்வாறு காணாமற்போயுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடந்த 9 ஆம் திகதி கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குச் சிகிச்சைக்காக சென்றவர் வீடு திரும்பவில்லை என அவரது உறவினர்களால் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறைப்பாட்டின பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .