2025 ஜூலை 21, திங்கட்கிழமை

வரவேற்பு

Kogilavani   / 2017 ஓகஸ்ட் 25 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

வடமாகாண சபையின் புதிய சுகாதார அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள வைத்திய கலாநிதி ஜீ.குணசிலனுக்கு, நேற்று வியாழக்கிழமை(24)  மாலை மன்னாரில் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்ட இளைஞர்கள், பொது அமைப்பினர் இவ்வரவேற்பு நிகழ்வை ஒழுங்கு செய்திருந்தனர்.

இதன்போது, மன்னார் தள்ளாடி சந்தியில் வைத்து, சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ஜீ.குணசிலனுக்கு மாலை அணுவிக்கப்பட்டதுடன், மோட்டார் சைக்கிள் பவனியூடாக மன்னாருக்கு அழைத்து வந்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X