Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 05:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.குகன்
வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட வீதிகள் பிரதேச சபையினால் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் வீமன்காமம் மாணிக்கப்பிள்ளையார் வீதி 2ஆம் கட்டம் 1,04,7 690ருபாய் செலவில் கட்டுவன்(கட்டுவன் பதிய வீதி) 1,01,2 540 ரூபாய் செலவிலும் நகுலேஸ்வரம் வீட்டுத்திட்ட வீதி ரூபா 3,23,4842 செலவிலும் அளவெட்டி தேவாலய முன் வீதி(அலுக்கை) வலிகாமம் வடக்கு பிரதேச சபையால் 7,13,890 ரூபாய் செலவிலும் வலிகாமம் வடக்கு பிரதேச சபையால் புணரமைப்பு செய்யப்பட்டுள்ளது
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .