Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Princiya Dixci / 2015 டிசெம்பர் 08 , மு.ப. 06:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா பிரதேச 6ஆம் இலக்க மத்தியஸ்த சபையின் அமர்வுகள், வவுனியா வைசப்பிரகாச மகளிர் கல்லூரியில் ஒவ்வொரு சனிக்கிழமையும் இடம்பெற்று வந்த நிலையில் தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் என தவிசாளர் சி. வரதராஜா தெரிவித்தார்.
சாதாரணதரப் பரீட்சைகள் ஆரம்பித்துள்ளமையின் காரணமாகவே இவ்வாறு சபை அமர்வு மாற்றப்பட்டுள்ளதாகவும் பரீட்சை முடிவடையும் வரை ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
43 minute ago