Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 30, திங்கட்கிழமை
Niroshini / 2016 ஜனவரி 26 , மு.ப. 09:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
வவுனியா கடைத்தெருவில் அமைந்துள்ள பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்துக்கு சொந்தமான மெகா கோப் சிற்றி என்ற வர்த்தக நிலையத்தில் நேற்று, இரவு சுமார் 9.45 மணியளவில், ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன.
இதையடுத்து, பொலிஸார் விரைந்து செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago