Editorial / 2018 மார்ச் 26 , பி.ப. 02:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
- க.அகரன்

வவுனியா அபிவிருத்தி குழு கூட்டத்தில் மொழிபெயர்ப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
வவுனியா அபிவிருத்தி குழு கூட்டம் இன்று (26) இடம்பெற்றது. இதன்போது, கூட்டத்தில் மொழிபெயர்ப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
கடந்த காலத்தில் மொழிபெயர்ப்பு வசதிகள் இன்மையால் அபிவிருத்தி குழு கூட்டத்தில் அலுவலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சிரமங்களை எதிர்நோக்கியிருந்தனர்.
இதன் காரணமாக இறுதியாக நடைபெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தில் சமகால மொழி பெயர்ப்பு வசதிகள் வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இன்றைய கூட்டத்துக்கு மொழிபெயர்ப்பு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
18 minute ago
26 minute ago
37 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
26 minute ago
37 minute ago