2025 மே 16, வெள்ளிக்கிழமை

வவுனியா வைத்தியசாலையில் நீண்ட வரிசை

Editorial   / 2020 ஜூன் 08 , பி.ப. 06:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

இன்று (08) முதல் நாடு வழமைக்குத் திரும்பியதைத் தொடர்ந்து, வவுனியா வைத்தியசாலையில், நோயாளர்கள் பலர் நீண்ட வரிசையில் காத்திருந்து தமக்கான சேவைகளைப் பெற்றுக்கொள்வதை காணமுடிந்துள்ளது

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, கடந்த 3 மாதங்களாக, வவுனியா வைத்தியசாலையின் வெளிநோயளர் பிரிவு கிளினிக் பிரிவுகள், கதிரியக்கப்பிரிவு, பிறப்பு - இறப்பு பிரிவு போன்ற செயற்பாடுகள் குறைந்தளவில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .