2025 மே 02, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் 700 வீடுகளில் ஆளில்லை

Niroshini   / 2020 டிசெம்பர் 23 , மு.ப. 11:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-செ.கீதாஞ்சன்

வவுனியா மாவட்டத்தில், சுமார் 700 வீடுகள் பாவனையற்று காணப்படுவதாக, வடமாகாண ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில்,  மீள்குடியேற்றத்துக்;காக நிர்மாணிக்கப்பட்ட வீடுகளே, இவ்வாறு பாவனையற்று காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மாகாணசபையால் எடுக்கப்பட்ட கணக்கெடுக்கின் அடிப்படையில், நிர்மாணித்து கொடுக்கப்பட்ட அரச கட்டிடங்களில் 54 கட்டிடங்களுக்கு மேல் பயன்பாடின்றி காணப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X