Editorial / 2020 ஓகஸ்ட் 03 , பி.ப. 12:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
பகல் நேரப் பராமரிப்புடன் கூடிய முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, வவுனியா – வெளிவட்ட வீதியில் அமைந்துள்ள குடிவரவு திணைக்களத்துக்கு அருகாமையில், இன்று (03) நடைபெற்றது.
இதன்போது வவுனியா மாவட்டச் செயலாளர் சமன்பந்துலசேன , பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு, அடிக்கல்லை நாட்டிவைத்தார்.
இந்தக் கட்டடம், மகளிர், சிறுவர் விவகார அமைச்சின், முன்பிள்ளைப்பருவ அபிவிருத்திக் கருத்திட்டத்தின் கீழ், 8 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டிலும் வவுனியா மாவட்டச் செயலகத்தின் பங்களிப்புடனும் நிர்மாணிக்கப்படவுள்ளது.
5 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் இங்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.
2 hours ago
9 hours ago
24 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
9 hours ago
24 Mar 2026