2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

வவுனியாவில் இரத்ததானம்

Niroshini   / 2020 ஒக்டோபர் 11 , பி.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

146ஆவது பன்னாட்டு அஞ்சல தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட குருதிதானம் வழங்கும் நிகழ்வு, வவுனியா பிரதான அஞ்சல் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

இதில், 100க்கும் மேற்பட்ட அஞ்சல் திணைக்கள ஊழியர்கள் கலந்துகொண்டு குருதிதானம் வழங்கினர்.

பிரதேச அஞ்சல் அத்தியட்சகர் மஞசுள ஜெயசுந்தர தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வு, காலை 9 மணிக்கு ஆரம்பமாகி மாலை 3 மணிவரையும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .