Niroshini / 2021 ஜூலை 20 , மு.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியாவில், மழையுடனான வானிலை தொடர்கின்ற நிலையில், டெங்கு நுளம்பு பெருகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் தமது இருப்பிடங்கள், வசிப்பிடப் பகுதிகளை சுத்தம் செய்து, டெங்கு நுளம்பு பெருகும் இடங்களை இனங்கண்டு அழிப்பதற்குரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு, சுகாதார பகுதியினால் அறிவுறுத்தப்பட்டு வருகின்றன .
மேல் மாகாணத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து காணப்படுகின்றன. இங்கிருந்தும் பல்வேறு தேவைகளுக்காக மேல் மாகாணங்களுக்கு சென்று வருபவர்களும், அவதானமாக செயற்படுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கான அறிகுறிகள் டெங்கு காய்ச்சல் அறிகுறிகளுக்கு ஒத்தவையாக காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago