2025 மே 02, வெள்ளிக்கிழமை

வவுனியாவில் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு

Niroshini   / 2020 டிசெம்பர் 29 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

வவுனியா மாவட்டத்தின் பல பகுதிகளில், இராணுவத்தினர், பொலிஸார், நகர சபையினர், சுகாதாரப் பிரிவினர் ஆகியோரால் தொற்று நீக்கும் செயற்பாடு, நேற்று (29) காலை முன்னெடுக்கப்பட்டது.

மாவட்டத்தின் முக்கிய பகுதிகள், சனநடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள், பாடசாலைகள், பஸ் நிலையங்கள் ஆகியவற்றில் தொற்றுநீக்கல் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இந்தச் செயற்பாட்டில் அதிகளவான இராணுவத்தினர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .