2025 மே 17, சனிக்கிழமை

வவுனியாவில் மாநாடு

Editorial   / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

சர்வதேச இந்து கூட்டமைப்பின் ஏற்பாட்டில், வவுனியா - மில் வீதியில் அமைந்துள்ள ஓவியா விருந்தினர் விடுதியில், இன்று (20) சைவத்திருக்கோவில் அறங்காவலர் கருத்தரங்கு மாநாடு நடைபெற்றது.

“சைவத்திருக்கோவில்களின் சமூகப் பணிகள்” எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில், தற்போதைய சூழலில் சைவ சமயம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், ம் அவற்றை கையாள்வதற்கு திருக்கோயில்களின் அறங்காவலர்கள் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இந்தியா, கனடா, மலேசியா, நோர்வே ஆகிய நாடுகளில் இருந்து வருகைதந்த துறைசார்ந்தவர்களால் கருத்துரைகள் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .