Niroshini / 2021 ஜூலை 08 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்
பசில் ராஜபக்ஷ நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டமைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், வவுனியாவில் உள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள், வவுனியா பழைய பஸ் நிலையத்துக்கு முன்னால், இன்று (08) பட்டாசு கொளுத்தி ஆதரவு தெரிவித்தனர்.
40 minute ago
6 hours ago
09 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
6 hours ago
09 May 2026