Editorial / 2020 செப்டெம்பர் 16 , பி.ப. 02:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்க இணைப்பாளர் மரியசுரேஷ் ஈஸ்வரிக்கு, பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தன்னுடைய குடும்ப நிலைமை காரணமாக கொழும்பு வர முடியாது என, அவர் மறுப்பு தெரிவித்தார்.
இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு சம்மதம் தெரிவித்ததன் அடிப்படையில், நாளை (17) மாலை 2 மணிக்கு, முல்லைத்தீவு தலைமை பொலிஸ் நிலையத்துக்கு சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
56 minute ago
1 hours ago