Editorial / 2020 செப்டெம்பர் 15 , பி.ப. 05:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா – ஈரப்பெரியகுளம், நவகம பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாளர்.
மதவாச்சியிலிருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்ந பாரவூர்தி எதிரே வந்த லொறியுடன் மோதுண்டதில், பாரவூர்தியின் சாரதி படுகாயமடைந்தார்.
விபத்து தொடர்பாக ஈரட்டை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago