Niroshini / 2020 நவம்பர் 23 , பி.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா காமினி மகா வித்தியாலயத்துக்கு முன்னால், இன்று (23) வானும் சைக்கிளிலும் மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
வவுனியா - குருமன்காட்டில் இருந்து வவுனியா நகரத்தை நோக்கி வந்த வான் எதிரே வந்த சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.
இதன்போது, சைக்கிளில் பணயித்தவர் படுகாயமடைந்தார். படுகாயமடைந்தவர், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
15 minute ago
14 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
14 Nov 2025