2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

விபத்தில் காயமடைந்தவர் உயிரிழந்தார்

Editorial   / 2018 செப்டெம்பர் 22 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, ஏ -9 வீதியில், கடந்த திங்கட்கிழமை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் படுகாயடைந்த குடும்பஸ்தர், நேற்று (21) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி - ஏ -9 வீதியில், கடந்த திங்கட்கிழமை மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளாகியதில் நான்கு பேர்  காயமடைந்திருந்தனர்.  

இதில், படுகதயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த  வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியைச் சேர்ந்த  எலியாஸ் தேவராசா (வயது 48) என்பவர் சிகிச்சை பலனின்றி, நேற்று உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .