2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

விபத்தில் சிறுவன் உட்பட மூவர் காயம்

Niroshini   / 2020 நவம்பர் 09 , பி.ப. 04:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-மு.தமிழ்ச்செல்வன்

 

கிளிநொச்சி - ஏ9 வீதியில் உள்ள வலயக் கல்வி பணிமனை அருகில், நேற்று (08) இரவு இடம்பெற்ற விபத்தில், சிறுவன் ஒருவர் ஒட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

பூநகரியில் இருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்ற ஓட்டோவொன்று, எதரே வந்த டிப்பருடன் மோதுண்டதிலேயே, இவ்விபத்து சம்பவித்துள்ளது.

இதன்போது, ஓட்டோவில் பயணித்த மூவரும் காயமடைந்த நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .