Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 ஒக்டோபர் 04 , பி.ப. 12:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தில், தேர்தல் கண்காணிப்பாளர்கள் மற்றும் அச்சு ஊடகவியலாளர்களுக்கான தேர்தல் சட்டம் மற்றும் நடைமுறை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு, முல்லைத்தீவு மாவட்டச் செயலக மண்டபத்தில் இன்று (04) காலை 9.30 மணிக்கு நடைபெற்றது
இதன்போது, முல்லைத்தீவு மாவட்ட உதவித் தேர்தல்கள் ஆணையாளர் கா.காந்தீபன் தலைமைதாங்கி, விளக்கமளித்தார்.
இந்தச் செயலமர்வில், தேர்தல் காலங்களில் கண்காணிப்பாளர்களாகச் செயற்படுபவர்களும் முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர்களும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .