Editorial / 2020 ஒக்டோபர் 02 , பி.ப. 02:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.தமிழ்ச்செல்வன்
கிளிநொச்சி சமூக அபிவிருத்தி பேரவையின் ஏற்பாட்டில், கிளிநொச்சியில், நாளை (04), உடல் ஆரோக்கியத்துக்கும் சமூக விழிப்புணர்வுக்குமான மாபெரும் சமூக விழிப்புணர்வு நடை பவனியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
கிளிநொச்சி இந்துக் கல்லூரியில் இருந்து காலை 6.45 மணியளவில் ஆரம்பமாகும் இந்த நடைபவனி, கிளிநொச்சி மத்திய கல்லூரி வரை செல்லும்.
28 minute ago
2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
2 hours ago
4 hours ago