Editorial / 2018 ஓகஸ்ட் 28 , பி.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
முதியோர்களுக்கான அரசாங்க சேவை தொடர்பில் கிராம அலுவலகர்கள் மற்றும் வெளிக்கள சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் ஆகியோருக்கு விழிர்ப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சித்திட்டமொன்று, மன்னார் மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் இன்று (28) காலை 9.30 மணியளவில் நடைபெற்றது.
மன்னார் மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில், மன்னார் மாவட்ட மேலதிகச் செயலாளர் எஸ்.குணபாலன் தலைமையில் நடைபெற்ற குறித்த நிகழ்ச்சித் திட்டத்தில், கிராம அலுவலகர்கள், வெளிக்கள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது முதியோர்களுக்கான அரச சேவை தொடர்பிலும் தொற்றா நோய் தொடர்பிலும் விழிர்ப்புணர்வு வழங்கப்பட்டது
35 minute ago
38 minute ago
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
35 minute ago
38 minute ago
56 minute ago
1 hours ago