Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 22, வியாழக்கிழமை
Editorial / 2019 ஜூலை 29 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
-செ.கீதாஞ்சன்
முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட முத்துவினாயகர்புரம் பகுதியில், ஜூலை 9ஆம் திகதியன்று, சமையில் எரிவாயு கசிவினால் ஏற்பட்ட தீவிபத்தின் போது முற்று முழுதாக தமது செத்துக்களை இழந்த குடும்பத்துக்கு, கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் த.அமலனால், வாழ்வாதாரத்துக்கான உதவிகள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
குறித்த தீவிபத்தின் போது, வீட்டில் இருந்த சொத்துகள் அனைத்தையும் இழந்த நிலையில், அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, குளிர்பானம் தயாரிக்கும் இயந்திரம் வாங்குவதற்காக, அறுபதாயிரம் ரூபாய் பண உதவி வழங்கிவைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .