2025 மே 07, புதன்கிழமை

வீதி புனரமைப்பு: சாரதிகளுக்கு அறிவுறுத்தல்

Niroshini   / 2021 ஒக்டோபர் 25 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, கோணாவில், ஸ்கந்தபுரம் இணைப்பு வீதியின் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனால், அருகில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பாதைகளில் வாகனங்களை செலுத்துவதை தவிர்த்துக் கொள்ளுமாறு, சாரதிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

எனவே, குறித்த வீதிக்கு பதிலாக அக்கராயன் அணைக்கட்டு வீதியை பயன்படுத்துமாறு, அறிவுறுத்தப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X