2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

வீதி புனரமைப்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 29 , பி.ப. 12:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

பெரிய பரந்தன் பகுதியில் உள்ள பழைய துணுக்காய் வீதியின் புனரமைப்பு பணிகளை, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நேற்று ஆரம்பித்து வைத்தார். 

நீண்ட காலமாக புனரமைப்பு செய்யப்படாது இருந்த குறித்த வீதியானது, நாடாளுமன்ற உறுப்பினர் சி  சிறீதரனின் 2018ஆம் ஆண்டுன்கான  பன்முகப்படுபட்ட வரவு - செலவுத் திட்ட நிதியில் இருந்தே, இந்த வீதி புனரமைப்பு செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இந்நிகழ்வில், கரைச்சி பிரதேச சபையின் உப தவிசாளர் தவபாலன், பெரியபரந்தன் கிராம சேவையாளர், பெரியபரந்தன் வட்டார  அமைப்பாளர் சு.யதீஸ்வரன், என பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X