2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

வெடிபொருள் மீட்பு

Niroshini   / 2021 ஜூன் 15 , பி.ப. 02:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செ.கீதாஞ்சன், சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் கடற்கரை பகுதியில், இன்று (15) காலை, வெடிபொருளொன்று கரையொதுங்கியுள்ளது.

குறித்த வெடிபொருள் கரையொதுங்கியிருந்த நிலையில், அப்பகுதி மீனவர்களால் அடையாளங்காணப்பட்டுஷ. அது தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார், வெடிபொருளை மீட்டுள்ளனர்.

கடந்த கால போரின் போது, இந்த வெடிபொருள் கடலில் வீசப்பட்ட நிலையில், தற்போது கடும் காற்றால் கரை ஒதுங்கியிருக்கலாமென சந்தேகிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X