Princiya Dixci / 2016 ஜூலை 13 , மு.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
தகாத முறையில் விபசாரிகளுடன் தொடர்பு வைத்திருப்பது தங்களின் ஆண்மைக்கு அழகு என்று கூடச் சில ஆண்கள் பெருமையுடன் சொல்வதுண்டு.
தங்களது மனதையும் உடலையும் வதைப்பது பெருமைக்குரிய விடயமல்ல‚ விபசாரம் ஒரு சமுகவிரோத செயல் என்பதுடன், தங்கள் சந்ததியினருக்கும் ஊறுவிளைவிக்கும். மாறாத கறையை ஏற்படுத்தும்.
பெண்களை ஏமாற்றியவர்கள் தங்கள் குடும்ப வாழ்க்கையில் கடுமையான நரக வேதனையைச் சந்திப்பதை நீங்கள் கண்டிருப்பீர்கள்.
தாக்கத்துக்கு எதிர்த்தாக்கம் உண்டு. வினைகளில் இருந்து எவருமே தப்பியது கிடையாது. அதீத வேட்கையால் வாழ்க்கையின் நலன்களைக் கோட்டை விடுதல் நட்டத்தின் உச்சம்.
வாழ்வியல் தரிசனம் 13/07/2016
-பருத்தியூர் பால.வயிரவநாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .