2025 ஓகஸ்ட் 30, சனிக்கிழமை

வாழ்வியல் தரிசனங்கள்

Kogilavani   / 2015 டிசெம்பர் 23 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுநல விடயங்களாயினும் சரி, சொந்த விடயங்களாயினும் சரி, கணவன், மனைவி தமக்குள் உடன்பாட்டுடன் சேவைகளை நல்குவதே சிறப்பானதாக அமையும். தாராளமான இதயங்களுடன் கணவனும் மனைவியும் இயங்குவதே இல்வாழ்வின் அறநெறியுமாகும்.
தாங்கள் சார்ந்தவர்களுக்கே உதவி நல்கவேண்டும் என அடம்பிடிக்காமல் ஒத்தகருத்துடன், அனைவரையும் சமநிலையில் பார்க்கும் பார்வையே தெய்வீகமானதாகும்.
கணவன், மனைவி பிணைப்பு எல்லைகளற்ற அன்பின் சங்கமம். இதில் தன்முனைப்பு, அதிகாரம் எல்லாமே அஸ்தமித்து விடுகின்றது.
நல்ல இல் வாழ்வில் தொல்லைகள் என்பதேது?

பருத்தியூர் பால

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .