Princiya Dixci / 2015 ஒக்டோபர் 16 , மு.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
சொர்க்கத்துக்கு வழி தேடுபவர்கள் முதற்கண், சர்ப்பத்தைப் போல ஏழை எளியவர்கள் மீது சீறுவதைத் தவிர்க்கவேண்டும்.
அனைவரிடமும் அன்புடன் எளிமையாகப் பழகினால் போதும் சொர்க்கபூமி இவர்களைச் சுற்றிவரும்.
அன்பாகச் சீவிப்பது அத்தனை சிரமமா என்ன? 'நானே பெரியவன்' என எண்ணினால் தானாகவே அனைத்து உறவுகளும் கழன்று போகும்.
இந்தப் பேருண்மையை உணராத வரை சுதந்திரமா, சுகவாழ்வை எங்கணம் சுவைக்காது அனுபவிக்கமுடியும் ஐயா.
கனிவே பூங்காவனம் ‚ அன்பே பிறர் ஆசிர்வாத்துக்கு அடித்தளம்.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .