Princiya Dixci / 2015 ஒக்டோபர் 22 , மு.ப. 04:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடவுளின் முக்கிய பணி, மக்களை மறந்த தலைவர்களைத் தண்டிப்பதுதான். தவறுகளைச் செய்பவர்களைத் தண்டிப்பது மனிதனின் வேலையல்ல. அது கடவுளின் கைங்கரியம். 'நீதி தான்' இறை குணம்.
மனிதர் செய்யும் தகாத செயலுக்கு மனிதன் விதிக்கும் தண்டனை தற்காலிகமானதுதான்.
குற்றவாளிகள் சாதுரியமாகத் தப்பிக்க இறைவன் துணைபோவதில்லை. ஏனெனில், தப்பமுடியாத தண்டனைகளைத் தண்டிக்கும் தர்ம தேவதை இவனே.
மக்களை ஏமாற்றும் நடிப்பு மக்களிடம் விலைபோகலாம். கபடம் செய்யும் தப்புக்கள் எல்லாம் ஆண்டவனின் ஆண்டவன் விழிகளிலிருந்து நழுவுவதில்லை.
இவற்றை செய்தோர் பழிசேர்த்துக் கோர்த்து, மீளாவினைகளை அணைப்பர்.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .