Princiya Dixci / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 03:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
அன்பிலிருந்து விலகுவது தன்னைத் தான் சிறைவைப்பதுடன், தனது அமைதியையும் பிணக்கமறுக்கும் காரியமாகியும் விடுகின்றது.
யாரோ, எவரோ தங்களுக்குச் செய்த துரோகத்துக்காக முழு உறவுகளையும் துறத்தல் அன்புக்கு விடும் சவாலாக மாறிவிடுகிறது.
எத்தனை வேதனைகள் சூழ்ந்துகொண்டாலும் அதற்கான மருந்தாக மானுட நேயமுடன் யாராவது வந்தாலே ஆறுதல் கிட்டுகின்றது.
வெறுப்பை வெறுப்பால் தீர்க்க முடியாது. ஆனால், பரிவுடன் எவரையும் நோக்கினால் வையகம் முழுதும் எமதாகிவிடும்.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .