2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

வாழ்வியல் தரிசனம் 26/10/2015

Princiya Dixci   / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 03:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிந்தனை என்பது சுயஆளுமை களம் விருத்தியாவது தான். எனினும் தான் பெற்ற கல்வி, ஞானம், அனுபவம் அதற்குத் துணை நிற்கின்றன. 

ஆனால், சிந்தனையை ஒருவர் இன்னொருவரிடம் கடன் பெறமுடியாது ஒருவரினுள் முகிழ்க்கும் இதன் அற்புத சக்தி தனித்துவமானது.

மேலும், எங்கள் எண்ணங்கள் தூய்மையாக இருந்தால் மட்டுமே இயல்பாக நற்சிந்தனை ஒளிவெள்ளமாக ஊற்றெடுக்கும். மனிதன் இந்த அற்புத சக்தியைப் பெற்றுக்கொள்வதே ஒரு வரம். 

கல்வி கற்காதவனாயிருப்பினும் நல்மனதுடன் இதய சுத்தியூடாகச் சிந்தனை வளப்படுத்த முடியும். உணர்க தோழர்களே.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X