2025 டிசெம்பர் 08, திங்கட்கிழமை

வாழ்வியல் தரிசனம் 04/11/2015

Princiya Dixci   / 2015 நவம்பர் 04 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏழ்மை உணர்வே ஒருவரை ஏழ்மையாக்கி விடுகின்றது. ஏழ்மைப் பிணியாக காத்திராமல் உடன் தங்களை மாற்றுவதே புது மனிதராகுவதற்கான ஏற்ற வழி.

எழுந்து நிற்போரைத் துன்பம் தாக்குவதில்லை. படுத்துக் கிடந்த படி பணத்தினைக் காணமுடியாது. சுய பச்சாபதாபத்தினால் நிச்சயம் பயனில்லை. ஏழ்மை யாசகத்தை விரும்ப எண்ணுகின்றது. கண்டபடி உதவி கேட்பது கூட ஒருவகை யாசகம்தான்.

சுயகௌரவம் இருந்தால் உழைக்கும் திறன் வளரும் ஏழ்மை வாழ்வு அற்றும் போகும்.
இருப்பதை விட உடலை வருத்தி உழைப்பது மேல்.

-பருத்தியூர் பால வயிரவ நாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X