Princiya Dixci / 2015 நவம்பர் 05 , மு.ப. 03:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
உதட்டை இறுக விடுவதே சில சந்தர்ப்பங்களில், எமக்குப் பாதுகாப்பைத் தரும். உங்கள் நியாயங்களுக்குப் பெரிதாக இருக்கலாம். ஆனால், அதனைக் கேட்டும் மற்றவர்களுக்கு படு எரிச்சலூட்டுவதாக அமையலாம்.
மௌனத்தின் அழகை, அதன் பெருமையினைப் பலர் இன்னமும் புரியாமல் இருக்கின்றார்கள்.
புன்முறுவலுடன் மௌனமாக இருந்தால் உங்களுக்குள் தேஜஸ் உருவாகுவதைப் பிறகும் உணருவார்கள்.
மௌனம் பல பாஷைகளை உருவாக்குகின்றன. பேச்சைக்குறைத்து பாருங்கள், ஆச்சரியமான பல நன்மைகள் உருவாகும்.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .