Princiya Dixci / 2015 நவம்பர் 09 , மு.ப. 02:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
சந்தோஷங்கள் எல்லாமே நல்லதா என்பதைச் சற்று யோசியுங்கள்‚ நேரிய வழியில், சீரிய வாழ்க்கையே தைரியம் தரும். இதனால் கிட்டும் சந்தோஷங்களே முறையானதும், நிலையுமானதுமாகும்.
எப்படியும் களிப்புடன் வாழலாம் என எண்ணி எடுக்கின்ற துர்நடவடிக்கைகள், ஈற்றில் நடுக்காட்டில் பொல்லாத விலங்குகள் துரத்தியடிக்கத் திணறி ஓடும் நிலைமையை ஒத்ததாய் அமையும். அற்ப சந்தேஷங்களுக்காக விற்கப்படுவது சுய கௌரவங்களாக அமையக் கூடாது.
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
2 hours ago