Princiya Dixci / 2015 நவம்பர் 11 , மு.ப. 05:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
இதயத்தினூடாக தானம் வழங்கிடுக‚ அதாவது எங்களால் பணம், பொருள் வழங்க முடியாதிருப்பினும், நல்நெஞ்சமுடன் அனைவருக்கும் நல்பேறு கிடைக்கும் பிரார்த்தித்தலும், கொடை வழங்கும் செயலாகும்.
துன்பத்திலும் துவழ்பவனைத் தெம்பூட்டுக‚ கற்ற கல்வியை பிறருக்கு வழங்குக‚ மனித உருவே சேவைக்கு ஏற்றது. இதைப் புரியாதிருப்பது வருந்தத்தக்கது.
ஞானிகள், பெரியோர் வருமதிகருதி இயங்கியதில்லை. பூக்கள் வாசனையை இலவசமாகவே வழங்குகின்றன. அது அதன் இயல்பு‚ மனிதனும் அவ்வண்ணம் செயற்பட்டால் தான் என்ன?
-பருத்தியூர் பால வயிரவ நாதன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .